தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் உன்னணி நடிகர்களை விட தற்போது இந்த சின்னத்திரை நடியாக்ர்களுக்கு தற்போது பெயரும் புகழும் நன்றாகவே கிடைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி திரைப்பட நடியாக்ர்கள்ளே சின்னத்திரையில் வந்து நடிக்க வேண்டும் நிகழ்சிகளில் பங்கு பெற வேண்டும் என நினைக்கும் அளவிற்கு சின்னத்திரையில்  தற்போது கொடிகட்டிப்பரக்கலாம் என்பது தான் உண்மை .

இப்படி வெள்ளித்திரையிலும் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட கார் வீடு வாங்குவது இல்லை ஆனால் தற்போது சின்னத்திரை பிரபலங்கள் சட்டென உயர்ந்து கார் வாங்குவது வீடு வாங்குவது என செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை என்றே சொல்ல வேண்டும் . சொல்லப்போனால் திரைப்படங்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் சின்னத்ஹிரை தொடர்களிலும் நிகழ்சிகளிலும் பங்குபெற மிகப்பெரிய தொகையும் வழங்கப்படுவதால் அனைவரும் சின்னத்திரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இப்படி இப்பொழுது வேண்டுமானால் இவ்வளவு எளிதானதாக இருக்கலாம் ஆனால் முன்பு சின்னத்திரை நடிகர்களுக்கு ஏற்ற புகழும் அந்தஸ்த்தும் எப்பொழுதும் கிடைத்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அபோது சின்னத்திரை சீரியல்களில் நடித்த நடிகர் நடியாகிகளை இன்னும் பல ரசிகர்களும் மறந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அப்படி ஒருவராக வெகு காலமாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீகுமார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்து வருவது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட முப்பது தொடர்களுக்கு மேல் இதுவரை நடித்துள்ளார் . இப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீ குமாரின் திருமண புகைப்படங்கள்…