தமிழ் சினிமாவில் இன்றைக்கு  ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்ள போராடி வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு இளம் நடிகர்கள் பலருக்கும் சவால் விடும் வகையில் இன்றளவும் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம். கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில்

வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகி உலகளவில் அமோக வெற்றியை பெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகலானாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை

தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அண்மையில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் விக்ரம் அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து அவரது மகனான துருவ் விக்ரம்

படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் நிலையில் அவரது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் திருமண கொண்டாட்டத்தில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் அவரது மகள் மற்றும் மருமகனை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……..