தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை அடைவது என்பது அவளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும் . இப்படி முன்னணி நடியாக்ரகவும் உச்ச நடிகராகவும் மட்டுமல்லாது பல கோடி ரசியகர்களை  வைத்து இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் படங்கள் எப்படி இருக்கிறதோ இல்லையோ அந்த திரைப்படத்தினை பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது வெளிவந்து ரசிகர்களை மகிழ்சித்ஹு கொண்டு இருக்கும் வாரிசு திரைப்படம் கூட குடும்பங்கள் பார்க்கும் படமாக குட்ம்பங்கள் கொண்டாடும் வெற்றியாக முன்னூறு கோடிகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

இப்படி தாமல் சினிமாவில் அதிக வசூல் செய்து கொண்டு இருக்கும் நடிகர் பட்டியலில் இருக்கும் நடிகர் விஜய் முதளிடத்ஹில் உள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சக அன்டியாக்ர் நடிகைகளுக்கும் தயாரிப்பளர்களுக்கும் என பிரச்சனை வந்தாலும் தீர்த்து வைக்கும் தளபதி விஜய் சக நடியாக்ர்களுடனும் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜயும் நடிகர் விக்ரமும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் இருவரும் சேர்ந்து இதுவரை எடுத்துக்கொண்ட புகைப்படங்களை யாரும் பார்த்து இருக்க மாட்டீர்கள் . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…