பொதுவாக சினிமாவில் படங்களில் பலரும் ஹீரோவாக நடித்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையால் வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு

தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா. தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த

நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ள நிலையில் ஆர்யாவின் தம்பி குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆர்யாவிற்கு சத்யா எனும் தம்பி ஒருவர் உள்ள நிலையில் அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த புத்தகம் படத்தின் திரையுலகிற்கு ஹீரோவாக தன்னை அறிமுகபடுத்தி

கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அமர காவியம் , எட்டுத்திக்கும் மதயானை போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து நடித்து வரும் சத்யா தற்போது காதல் டூ கல்யாணம் படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு இருக்கையில் சத்யா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாவனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமணத்தில் எடுத்த பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…….