பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது காதல் வதந்திகள் சர்ச்சையான கருத்துகள் வருவது என்பது இயல்பான ஒன்று அதிலும் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை படங்களில் நடிக்கும் பல முன்னணி பிரபலங்களும் இதில் சிக்கி பல சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க பல நடிகைகள் பெரும்பாலும் படங்களில் நடிக்க பல அட்ஜஸ்ட்மென்ட்களை கடந்த வார வேண்டிருக்கும் நிலையில் அதை பற்றி  யாரும் அவ்வளவாக வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த சில வருடங்களாக சுசி லீக்ஸ், மீடு போன்ற பல அமைப்புகளின் பலரும் தங்களுக்கு நேர்ந்த பல இன்னல்களை வெளிப்படையாக

கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகையான ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தான் விவாகரத்துக்கு பின்னரும் பிரபலம் ஒருவருடன் நெருக்கமான ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி மகள் தான் நடிகை ஐஸ்வர்யா இவர் 90-களின் காலத்தில் இருந்தே

பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த போது கடந்த 1994-ம் ஆண்டு தன்வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து

தன்வீர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா தனித்து வாழ்ந்து வந்தார். இப்படி இருக்கையில் பிரபலம் முன்னணி நடிகர் ஒருவருடன் நான் நெருக்கமாக லிவிங் டூ கெதரில் இருந்து வந்தேன் இருந்தும் அதுவும் பாதியிலேயே போனது . அதனால் நான் இனி யாரையும் லவ் பண்ணபோவது இல்லை அது இல்லாம இனிமே எவனாவது தாய்க்கு பின் தாரம்ன்ன்னு சொல்லட்டும் அவன உதைச்சா சரியா போகிடும் என கூறியுள்ளார்………..

 

 

 

 

 

Theni Mavattam Movie Audio Launch