தமி ல்சினியாமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிக்கின்றனர் , இப்படி அது மட்டுமல்லாமல் அதே போல படங்களை எடுப்பதிலும் அது போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் என எப்பொழுதும் தாய் நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட படங்களில் நடிக்கின்றனர்.

இப்படி ஒரு காலத்தில் இப்படி ஹீரோவாக கலக்கிய நடிகர்கள் கூட பின்னர் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் கலக்குகின்றனர். அப்படிப்பட்ட படங்களில் நடித்ஹால் கூட அதிலும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்களிலே கூட நடிக்கின்றனர்.

இப்படி ஹமில் சினிமாவில் ஆரம்பத்தில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்து  பின்னர் தமிழ் சினிமாவில் தஹ்ர்போது வில்லனாக பல படங்களில் கலக்கி வருபவர் தான் நடிகர் அர்ஜுன் . கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேலாக ஹீரோவாக கலக்கியஇவர் பெரும்பாலும் சமூக அக்கறை கொண்ட படங்களிலே நடித்தார். இப்படி இருக்க முதன் முறையாக நடிகர் விர்கமின் மாணவி புகைபப்டம் இதோ உங்களுக்காக…