தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் ஹீரோவாக நடித்துகொண்டு இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் பெயரையும் புகளையுக்ம் விட இந்த வில்லன் நடிகர்களுக்கும் குணசித்திர கதாபாத்திர நடிகர்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது. இப்படி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அதே கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசியக்ர்களாலும் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்படுகின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வில்லன் நடிகராகாவும் ஹீரோவாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கியவர் நடிகர் பிரகாஸ் ராஜ் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்தியாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மராத்தி கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையினையும் நடிகர் பிரகாஷ் ராஜ் மட்டுமே வைத்துள்ளார்.

இப்படி நைத்கர் பிரகாஷ் ராஜ் இதுவரை இரநூறு படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து மட்டுமலாது இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதினையும் காஞ்சிபுரம் படத்ஹிர்க்காகவும் பெற்றார்.  இப்படி என்னதான் திரைத்துறையில் மிகப்பெரும் நடிகராக சாத்தித்து இருந்தாலும் கூட தனிமனித வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் சம்மூக அக்கறை கொண்டு பல அரசியல் கருத்துக்களையும் சமூக வலைத்ஹலங்களிலும் இணையத்திலும் தெரிவித்து வருகிறார்.

இப்படி என்னதான் உச்ச நடியாக்ரகா இருந்தாலும் இவரை பற்றி அடிக்கடி வரும் கிசு கிசுக்களும் விமர்சனங்களும் என்வென்று சொன்னால் அது இவரது திருமண வாழ்க்கையினை பற்றியும் காதல் வாழ்க்கையினை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இவர் ஐம்பது வயதில் பிரபல நடிகையை திருமணம் செய்தது இன்று வரை சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த திருமண புகைபப்டங்கள் இதோ…