தென்னிந்திய சினிமாவில் பொறுத்தவரை இன்றைக்கு சினிமாவில் படங்களில்  ஏராளமான இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் பல முன்னணி நடிகர்களும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு மாஸ் காட்சிகளில் வேற லெவலில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு அந்த காலத்தில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்து தனது சிறப்பான நடிப்பின் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தமிழ்,

தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இதனைதொடர்ந்து மம்மூட்டி அவர்கள் பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சல்பத் குட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும்

இவர்களுக்கு துல்கர் சல்மான் எனும் மகன் ஒருவர் உள்ள நிலையில் அவரும் மலையாளம் , தமிழ் என பல மொழிப்படங்களில் இளம் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மம்மூட்டி அவர்களின் குடும்ப புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போயுள்ளனர்……..