தற்போது சினிமாவில் படங்களில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் தொடர்ந்து புதுமுகங்களாக வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்த போதிலும் தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைகடந்த நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அவர்கள் மத்தியில் வெகு பிரபலமாவதோடு தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு முன்மாதிரியாக அந்த காலத்தில் பல

முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பலரையும் கவர்ந்த நிலையில் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல

முன்னணி நடிகை அமலா. பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் இயக்கி நடித்த மைதிலி என்னை காதலி படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் தன்னுடன் பல படங்களில்

ஹீரோவாக நடித்த பிரபல முன்னணி நடிகரான நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அகில் எனும் மகன் ஒருவர் உள்ளார் இவர் தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……