தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் தற்போது ச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாலும் தளபதி விஜய்க்கு கிடைக்கும் வரவேர்ப்புன் புகழும் அளவுக்கு வேறு எந்த நடிகருக்கும் கிடைப்பது இல்ல யென்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய் மக்களது மனதிலும் ரசிகர்களது மனதிலும் மிகப்பெரும் இடைத்தினை பிடித்தது மட்டுமல்லாமல் அவர்களது வீட்டில் ஒருவராகவு மனன்னாகவும் இருக்கிறார் .

கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திர்க்கே உயர்ந்த அவர்வசூலிலும் யாரும் நேவ்ர்ந்க முடியாத உயரத்ஹில் உள்ளார் என்றே சொல்ல எவ்ண்டும். இப்படி தளபதி விஜய்க்கு தளபதியே என்று சொல்லும் அளவிற்கு திரைப்படத்திற்கு திரைபபடம் மிகப்பெரும் வசூல் சாதனைகளை செய்து வருவது மட்டுமல்லாமல் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே நீ நான் என பல  நூறு கோடிகளை கொடுத்து வாங்கும் அளவிற்கு தளபதி விஜய் எட்ட முடியாத உயரத்ஹில் உள்ளார் .

இப்படி கடந்த மாதம் வெளியான வாரிசு திரைபபடம் கூட ஒரே மாதத்தில் முன்னொரு கோடிகளை அக்டந்த் உசென்று கொண்டு இருக்கிறது  தஹு என்ன பிரம்மாதம் லியோ திரைபபடம் அறிவிப்பு வெளிவந்த பிறகு அந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை பார்த்து வெளிவருவதற்கு முன்பே ஐநூறு கோடிகளை வரை வசூல் செய்ய இருக்கும்

எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இப்படி லியோவில் தளபதி விஜ என்ன கெட்டப்பில் நடிக்கக் போகிறார் என்பதும் பலருக்கும் ஆர்வமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில்  புலி திரைபப்டத்தில் தளபதி விஜய் ராஜ கெட்டப்பில் இருக்கும் புகைபப்டம் வெகு நாட்கள் கழித்து விரலானது . இத் ஓந்தாஹ் புகைபப்டங்கள் …