தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படமான லியோ படத்தின் படபிடிப்பில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக

 

படத்தின்அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இப்படி இருக்கையில் தளபதி விஜய் அவர்களின் மகன் சஞ்சய் குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் சஞ்சய் தனது சினிமா சார்ந்த படிப்பை முடித்த நிலையில் தற்போது இயக்குனராக முயற்சி செய்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க போவதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அது

குறித்து கேட்டபோது, பிரபல முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கும் அடுத்த படத்தில் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்த நிலையில்  தளபதி விஜயிடம் கூறிய நிலையில் இந்த தகவலை தளபதி அவரது  மகனிடம் கூறியதை அவர் தற்போதைக்கு தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை எனவும் படத்தை இயக்குவதிலேயே தனது முழு கவனமும் இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் சுதா கொங்கரா இந்த படத்தை சஞ்சயை வைத்தே எழுதியுள்ளதாக கூறியுள்ள நிலையில்

எப்படியாவது அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதேபோல் பிரபல ப்ரேமம் பட முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சயை வைத்து படம் இயக்க இருந்த நிலையில் அதற்கும் இதே பதிலை கூறியுள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….