கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பார்க்க காத்திருக்கும் திரைப்படம் எது என்னவென்று சொன்னால் அது லியோ திரைபபடம் ஈன்ற்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த திரைப்படத்திற்காக எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்ஹு கொண்டே இருக்கிறது . அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் படக்குழு பல அப்டேட்டுகளை அடுக்கி அடுக்கி வைத்து ரசிகர்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழத்தினை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இந்த திரைபப்டத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள்  யார் யார் என்ற அறிவிப்பு வந்தஹில் இருந்தே இவர் இந்த ரோலில் நடிக்க ஒகிறார் , இவர் இதனை செய்யபோகிறார் என பலரும்  பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் முன்னோட்ட வீடியோவை லோகேஷ் மற்றும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் மனதில் காட்டு தீ போல மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினர் என்றே சொல்ல வேண்டும்  . இப்படி தளபதி விஜய் லியோ திரைபப்டத்தின் முன்னோட்ட வீடியோவில் வெளிவந்த புகைப்படங்கள் இதோ..