தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் கூட இவர்களில் ஒரு சிலர் மட்டும் இயக்குனராகவும் மற்ற தொழில்நட்ப கலைஞராகவும் இருந்து பின்னர் ஹீரோவாக அறிமுகமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றே சொலல் வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தான் ஹீரோவாகவோ இயக்குனராகவோ முயற்சி செய்து பின்னர் அது சரிபட்டு வராது என்பதாலும் இவர்களுக்கு சரியான ஹீரோக்கள் இல்லாததாலும்,

சரி நாமே ஹீரோவாக நடித்ஹால் என எண்ணி பல இயக்குனர்களும் இந்த தமிழ் சினமாவில் தன்னை தானே ஹீரோவாக மாற்றிக்கொண்டுள்ளர்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தன்னைத்தானே வெறும் ஹீரோவாக அறிமுகப்படுத்திகொண்டது மட்டுமல்லாமல் அடஹ்ர்காகவும் உழைத்து மக்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் எற்றுக்கொளுமஅப்டி சாத்திதும் காட்டியுள்ளார்கள் இந்த இயக்குனர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவர்கள் இயக்கம் படங்களில் இவர்கள் மட்டும் வெறும் ஹீரோவாகவும் இல்லாமல் மற்றவர்காளியும் சில நேரங்களில் ஹீரோவாகவும் அறிமுகப்படுத்துகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நல்ல நடியாகரகவும் இன்றுவரை  நிரூபித்து காட்டியவர் நடிகர் பாண்டியராஜ் என்றே சொல்ல வேண்டும்.

இவர் ஹீரோவாக நடித்த அனைத்ஹு திரைப்படங்களுமே மிகப்பெரும் வெற்றி அடைந்தவை.  இப்படி நடிகர் பாண்டியராஜ் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்ஹாலும் பினர் வயது முதிர்வின் காரணமாக போக போக தன்னை குணசித்திர நடிகராகவும் அப்பா கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார் . இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.