தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரம் என்ஹா அந்தஸ்த்ஹினை மட்டும் அடையாமல் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் அடைந்து விட்டார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவருக்கு போட்டியை இருந்த நடியாக்ர்களையும் தாண்டி தளபதி விஜய் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியது மட்டுமல்லாமல் யாரும் எட்ட முடியாத உயரத்திலும் உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழில் மட்டுமல்;அது தஹ்ர்போது பல மொழிகளிலும் அடியெடுத்து விட்டார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட சொல்லப்போனால் தளபதி விஜய் உலகளாவிய மார்க்கெட்டையும் பிடித்து விட்டார் . இபப்டி ஒரு மாதங்களை தாண்டிய நிலையில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கிட்டத்தட்ட குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக முந்நூறு கோடிகளை அக்டந்து வசூல் செய்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திரைப்படத்திற்கு திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வரும் தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐந்நூறு கோடிகளை தாண்டி வசூல் செய்ய இருப்பது மட்டுமல்லாமல் தளபதி விஜயின் பாண் இந்தியன் திரைப்படமாகவும் இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

இப்படி இதற்க்கான பட வேலைகள் அமட்டும் அப்டேட்டுகள் கடந்த மாதம் இருதியில் ஆரம்பித்ஹு இந்த அண்டு முதல் வாரம் வரை வந்து ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தினை ஏற்ப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இப்படி அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தளபதி விஜயின் வில்லு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .