பொதுவாக சினிமாவில் ஹீரோயினாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதாக முடியாத ஒன்று காரணம் அந்த அளவிற்கு திரையுலகில் பல முன்னணி இளம் பிரபலங்களும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது வசீகரமான உடல் தோற்றம் மற்றும் கில்மாவான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இறுப்பினும் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்த நிலையில் அதன் பின் சில காரணங்களால் அவர்களுக்கு அடுத்தடுத்து பட

வாய்ப்புகள் வராமல் போகிறது இதற்கு முக்கிய காரணம் படங்களில் அவர்களது நடிப்பை தாண்டி அவர்களது உடல் தோற்றம் முக்கிய பங்காற்றி வருகிறது எனலாம். இதன் காரணமாக தற்போது பல இளம் நடிகைகளும் தங்களது உடல் தோற்றத்தை கட்டுகோப்பில் வைத்துகொள்ள பல முயற்சிகளை உடற்பயிற்சிகளையும் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பூ திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடையே

தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை பார்வதி. இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மரியான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்றார். இதையடுத்து தொடர்ந்து தற்போது பல

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளிதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் ஜிம்மில் வொர்கவுட் செய்யும் புகைபடத்தை அதில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவரை பார்த்த பலரும் நம்ம பார்வதியா இது சும்மா லேடி பாடி பில்டர் மாதிரி இருக்காங்க என வர்ணித்து வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)