தற்போது பொறுத்தவரை சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் மேலும் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே பல இளைஞர்கள் மனதில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் எனலாம் . இதற்கு காரணம் இவர்கள் சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவில் தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாவது தான் அதிகம் எனலாம் அந்த  வகையில் தற்போது இளம்

நடிகைகளும் தங்களது இணைய பக்க்கத்தில் அவ்வபோது அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் ஏடாகூடமாக போஸ் கொடுத்து பல ரசிகர்களையும் கிறங்கடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகையான நிவேதா பெதுராஜ் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு

வருகிறது. இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் தற்போது கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற டிக்டிக்டிக் படத்தில் தனது சிறப்பான நடிப்பு வசீகரமான தோற்றதால் பலரது மனதையும்

கொள்ளை கொண்டது மட்டுமின்றி திரையுலகில் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது இணையத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைபடங்களை பார்த்த பலரும் நம்ம நிவேதாவா இது சும்மா அழகுல ஆளையே தூக்கிருவாங்க போல என அம்மிணியை வர்ணித்து வருகின்றனர்………