தமிழ் சினிமாவை தாண்டி தற்போது தமிழ் சின்னத்திரையானது மிகப்பெரும் உயரத்தில் உள்ளத் உஎன்றே கொரொஅ வேண்டும் . இப்பத் இதமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் தொடர்களும் முன்பை விட கோடிக்கணக்கான ரசியக்ர்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது . இதனாலேயே திரைப்பட நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை விட இந்த சின்னத்திரை நடிகைகளுக்கு சற்று அதிகமாகவே கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகைகள் கூட தற்போது சின்னத்ஹிரையில் இருந்து சென்றவர்களாகவே இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையானது  வெள்ளித்திரைக்கு இணையாக திரைபபடங்கள் போலவே மிகப்பெரிய பட்ஜெட்டிலும் நிகழ்சிகளை வழங்கி வருகிறது. இப்படி திரைப்பட நடிகைகளே பார்த்து பொறாமை படும் அளவிற்கு சின்னத்திரை தொகுப்பளினிகள் அனைவரும் ஹீரோயினுக்கு சமமாக சம்பளத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அவ்வளவு ரசிகர் பட்டாளத்தினை  வைத்ஹுள்ளர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி தமிழ் சினிமாவில் அறிமோகமாகி இருந்தாலும் தமிழ் சின்னத்ஹ்ரியியின் மூலமே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தினை வைத்து இருப்பவர் மைனா நந்தினி என்றேர் சொல்ல வேண்டும். இப்பசி சரவணன் மீனாட்சி சீரியலில் முன்னணி ஹீரோயினுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததோ இல்லையோ மைனான் அன்தினி இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்களின் மனதை வென்று பட்டி தொட்டியெங்கும் பரவினனர்  என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்லாது பிக்பாஸ் னியாக்ல்சியிலும் தொடர்ந்து கலக்கிய நந்தினி தனது பெயரை விட மைனா என்றே செல்லமாக் அழைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் பிக்பாஸ் னியாக்ல்சிக்குள் சென்று டாப் நான்கு போட்டியாளர்களில் ஒன்றான நந்தினியின் முதல் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.