தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மட்டும் இல்லாமல் இன்று தமிழ் சினிமா பிரபலங்களே முக்கிய  நடிகர்களே எட்டி பார்க்கும் உயரத்தில் உள்ளவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் எத்தனையோ படங்களில் நடித்தாலும் அது எல்லாம் ரசிகர்களுக்காக மட்டுமே என்று ஒரே வார்த்தையில் அந்த பேச்சுக்களை முடித்ஹு விடுவார் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி தளபதி விஜய்க்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் அளவிற்கு வேறு எந்த ரசிகர்களுக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் இன்று திரைபப்டத்திர்க்கு திரைபபடம் மிகப்பெரும் வசூல் சாதனையினை செய்வது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் நீ  நான் என்று போட்டிபோட்டுகொள்ளும் அளவிற்கு தளபதி விஜயின் திரைபடங்கள் தயாரிப்பாளர்களுக்கு திருப்திகரமான வசூலை செய்து அவ்ருகிரத் உஎன்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள்  தளபதி விஜய்க்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு வந்தனர் ஆனால் தளபதி விஜயை யாராலும் தொட கோடா முடியாத உயரத்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அதனையே மிஞ்சு மாளவிர்க்க் தளபதி விஜய் தமிழ் சினிமாவையே தனது தொழில் தாங்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி லியோ த்ஹிரைபப்டத்திர்க்கு வரும் எதிர்பார்ப்புகளை பார்த்து உலகமே ஆடிப்போயுள்ளது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்த திரைபபடம் வெளிவருவதற்கு முன்பே ஐநூறு கொடைகளை அக்டந்து செல்லும் என்று எத்ரிபார்க்கபடுகிறது . இப்படி தளபதி விஜய் ரசிகர்களுக்காக உஎல்லாம் செய்வார் என்பது தெரியும் இப்படி ரசிகைகள் தளபதி விஜுய் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள்…