தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தனது சொந்த முயற்சியினாலும் யாருடைய தயவு இல்லாமலும் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் தமிழ் திரையுலகில் ஜெயித்ஹு காட்டினார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் மற்ற திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது பற்றி செய்திகள் அதிகமாக பரவி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அது பற்றி பெரியதாக செய்திகள் பரவவில்லை

என்றாலும் கூட இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் அனைவரும் வாரிசு நடியாக்ரகளாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி வாரிசு நடிகர்களை தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் முகம் தெரிய வேண்டுமென்றாலே அது பெரிய விஷயம் , இப்படி அதனையும் தாண்டி அந்த நடிகரின் திறமையும் ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டு தன்னை தானே முநண்ணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் உயர்த்க்கொல்வது என்பது எளிதல்ல .

இப்படி கடந்த பத்து ஆண்டில் தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகர்கள் யாரென்று பார்த்தால் வெறும் இருவர் மட்டும் என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த ஒரு நடிகராக குறும்படங்களின் மூலம் தனது திறமையை காட்டி பின்னர் சிறிய சிறிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தா நடிகர் யார் என்று பார்த்தல் அது விஜய் சேதுபதி என்றே சொல்ல வேண்டும்.

இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி என அனைவரும் போட்டிபோடுகொண்டு நீங நான் என தங்களது மொழி படங்களில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இதுநாள் வரை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இதோ ..