தமிழ் சினிமாவில் இன்று எந்த ஒரு  நடிகராலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே இவரை திரும்பி பார்க்கும் அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும் நல்ல மனம் படைத்த அவருக்கு துணை நிற்கும் பொது மக்களும் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

வசூலிலும் நம்பர் ஒன் ரசிகர் பட்டலத்ஹிலும் நம்பர் ஒன் பிடித்த நடிகர் பட்டியலிலும் நம்பர் ஒன் இப்படி எல்லா வற்றிலும் நம்பர் ஒன்னாக இருந்தாலும் அதுவெல்லாம் தளபதி விஜய்க்கு தேவையில்லை தளபதி விஜயின் மனதில் எப்பௌதும் இருப்பது தனது ரசிகர்களுக்கு பிடித்தது போல எப்பொழுதும் நல்ல படத்தினை கொடுப்பது மட்டும் தான் என்றே சொல்ல வேண்டும்.

மற்ற நடிகர்களை போல ரசிகர்கள் வேண்டாம் அது வேண்டாம் இது வேண்டாம் என சொல்லாமல் தனது ரசிகர்களை மக்கள் இயக்கமாக மாற்றி இவர் செய்து வரும் பொது நலன்கள் ஏராளம் என்றே சொல்ல வேண்டும். இப்படி இன்னும் யாவர் வழங்கும் இலவச உணவு வழங்கும் நிகழ்வு இன்று வரை ரசிகர்களால் தொடங்கப்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நாம் ஒரு கையில் செய்வது மற்றொரு கைக்கு எப்பொழுதும் தெரிய கூடாது என்று சொல்வார்கள் ஆனால் தளபதி விஜய் செய்தது இன்னும் வர நெருங்கிய நண்பர்களுக்கே தெயர்யாமல் பல நலன்களை தனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் செய்துள்ளார். . இப்படி தளபதி விஜயும் அவரது ரசியகர்களும் சேர்ந்து ஏழை சகோதரிகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே.