தமிழ் சினிமாவில் எத்தனை எத்ஹனையோ படங்களில் நடித்தால் கிடைக்கும் பெயரையும் புகழையும் விட தற்போதெல்லாம் சீரியலில் சிறிய வேடத்ஹில் நடித்தால் போதும் எளிதில் கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சின்னத்திரையானது வெள்ளித்திரையை விட மிகப்பெரும் உயரம் அடைந்து கொண்டே வருகிறது . இப்படி காலம் மாற மாற வெள்ளித்திரை நேரடி படங்களை விட இந்த சின்னத்திரை தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பினையே பெறுகின்றன என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தனி தனி திறமையினையும் தாண்டி தங்களது நடிப்பு திறமையினையும் தாண்டி சின்னத்திரை உலகில் பலரும் சாதித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரையில் எந்த ரோலில் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஒரு நடிகர் ஆனால் சினிமாவில் ஒரு நடிகர் குணசித்திர கதாபாத்திரதிலோ அல்லது வேறு எதாவது கதாபாத்ஹிரத்தில் மட்டுமோ தான் நடிக்க முடியும் என்பது தான் உண்மை. .

இப்படி சின்னத்திரையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் இப்படி என்னதான் புகு புது சீரியல்கள் வந்துகொண்டே இருந்தாலும் பழைய நடிகர்கள் கூட முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தாலும் இந்த பொது மக்களும் சின்னத்திரை ரசிகர்களும் அவர்களை எப்பொழுதும் வெறுப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் தற்போது உஅலகம் புகழ் பெற்ற செரியல் நடிகராக மாறிப்போனார் சீரியல் நடிகர் சதீஷ் குமார் . இப்படி சீரியல் நடிகர் சதீசை தெரிந்த அளவிற்கு அவரது மனைவியியோ பெரும்பாலானோருக்கு தெரியாது , இதோ முதன்முறையாக இணையத்தில் அவரது மனைவி புகைப்படங்கள்..