தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் இயக்குனர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது புதுவித மாற்றத்தின் மூலமாக பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு முன்னணி இயக்குனர்கள் வரிசையிலும் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்களிடையே மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான

அட்டகத்தி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளதோடு தனக்கென தனி ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். அதிலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் , கபாலி, காலா போன்ற படங்கள்

இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆர்யா நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா . இந்த படங்களை தொடர்ந்து தற்சமயம் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வரும்  நிலையில் கடந்த சில வருடங்களுக்கு பா . ரஞ்சித் அவர்கள் அனிதா என்பவரை காதலித்து திருமணம்

செய்து கொண்டார் இதனைதொடர்ந்து இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் இவர்களது குடும்ப புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்களா அது ஈன வாயடைத்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ……..