தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அதிகளவில் அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வரும் ஒரு நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை பற்றியதாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் அவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த சில தினங்களாக படத்தின்  பல அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்

படக்குழுவினர் . இப்படி இருக்கையில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானத்தின் மூலமாக காஷ்மீர் சென்ற நிலையில் தற்போது அங்கு படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் எனும் அதிகாரபூர்வ தகவலை லோகேஷ் புதுவிதமாக இணையத்தில் வெளியிட்டு இருந்தார் அந்த வகையில் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் , கவுதம் மேனன், மேத்யு , பிரியா ஆனந்த் , த்ரிஷா , மிஷ்கின் என பல முன்னணி பிரபலங்களும் நடித்து வரும் நிலையில் இந்த படம்

குறித்தா எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரிதளவில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அபிராமி இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே தல அஜித்தின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய

கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளதை அடுத்து இவர் லியோ படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….