தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பல முன்னணிநடிகர்களின் படங்களில் ஏரளமான நடிகர்கள் நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்கள் ஒரு கட்டத்துக்கு மீள் சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் அவர்கள் சினிமாவை விட்டு விலகி வருவதோடு இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல படங்களில் வில்லன், காமெடி , ஹீரோ, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபதிரங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை ஏற்படுத்தி

கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் லிவிங்க்ஸ்டன். இந்நிலையில் திரையுலகில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் தனது கலைபயனத்தை தொடங்கிய இவர் தனது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு பலரது மனதில் இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில்

தற்போது வயது மூப்பு மற்றும் உடல்நலகுறைவு காரணமாக அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி இருமகள்கள் உள்ள நிலையில் இவரது மகளான ஜோவிதா தனது கல்லூரி படிப்பை முடித்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு தற்போது பிரபல முன்னணி சீரியலான பூவே உனக்காக தொடரில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி

அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைபடங்களை பார்த்த அவரது ரசிகர்கள் மெய்மறந்து போயுள்ளனர் காரணம் அந்த அளவிற்கு தனது இளமை மீறிய அழகை அள்ளி தெளித்துள்ளார்………