தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை விட இந்த சாக்லேட் பாய் கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருந்ததுமே இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஆரம்பத்தில் அறிமுகமாகும் இந்த சால்கட் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் ,மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர் .

இப்படி ஆரம்பத்தில் அமெரிக்க மாப்பிள்ளையாகவும் , ஹீரோயினுக்கு சைடு கதாபாத்திரத்திலும் நடிக்கும் இந்த நடியாக்ர்க ல்பின்னர் ஒரு காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் போவது பலருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்ப்படுத்துகிறது. இப்படி மற்ற நடிகர்கள் கூட எளிதில் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளை தாண்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரும் உயரத்தை அடைகின்றனர் . ஆனால் இந்த சாக்லேட் பாய் நடியாக்ர்களா ஒரு கட்டத்திற்கு மேலாக ஆல் அடையாளம் தெரியாமல் காணமல் போய் பின்னர்

பல ஆண்டுகளுக்கு பிறகு எதாவது ஒரு படத்ஜ்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து அட இவரா என ஆச்சர்யத்தை எர்ப்படுத்தினர் . இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பின்னர் தனது திறமியினால் முன்னணி ஹீரிவாக அப்போது வளர்த்துகொண்டவர் நடிகிர் ஷாம் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி குஷி திரைப்படத்திற்கு பின்னர் 12b படத்தில் கலக்கிய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே  கிட்டத்தட்ட இதுவரை முப்பது படங்களுக்கு மேல் நடித்து மட்டுமல்லாமல் . தளபதி விஜய் கே அண்ணனாக நடிக்கும் அளவிற்கு தற்போது வாய்ப்புகள் இழந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . இந்நிலையில் வெகு நாட்ஜ்கள் கழித்து அவரது மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே …

 

 

 

 

 

Shaam, Poonam Kaur in 6 Tamil Movie Stills