தமிழ் சினிமாவில் இன்று யாரும் எட்ட முடியாத உயரத்ஹி இருக்கிறார் தளபதி விஜய் . சொல்லப்போனால அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அவ்ரரையே மிஞ்சி மிகப்பெரும் உயரத்ஹிர்க்கு சென்றுவிட்டார் தளபதி விஜய் , இப்படி சொல்லப்போனால் வசூலில் மற்ற நடிகர்களை தாண்டி நம்பர் ஒன் இடித்ததில் இருக்கும் தளபதி விஜய் மற்ற நடிகர்கள் சக நடிகர்கள் போட்டி நடிகர்களை தாண்டி தளபதி விஜய்க்கு  கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் இன்று தளபதி விஜய்க்கு போட்டியாக நின்மைக்கும் எந்த ஒரு நடிகரும் தளபதி விஜய்க்கு போட்டியாக இன்னும் சம்பளமும் வாங்க வில்லை அவரது படங்களுக்கு இணையாக யாரும் வசூலும் செய்ய் கிடையாது என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கூட குடுமங்கள் கொண்டாடும் வெற்றியாக இருந்தாலும்

கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் முந்நூறு கோடிகளை கடந்து தற்போது வரை இன்னும் வசூல் செய்து கொண்டே இருக்கிறத் உஎன்றே சொல்ல வேண்டும், இது ஒரு புறம் இருக்க ஒரு திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்ற

திரைப்படமாக இருக்கிரதி லியோ திரைபபடம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி கிட்டத்தட்ட ஒரு வாரம் முழுக்க இந்த திரைபப்டத்திர்க்கான அப்டேட்டுகள் வந்துகொண்டே இருந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் மற்றும் தளபதி விஜய் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…