தமிழ் சினிமாவில் முன்பை விட எத்ஹனையோ திரைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருந்தாலும் கூட அனைத்ஹ்ஹு திரைப்படங்களும் வெற்றி காந்பதூ இல்லை , ஏன் சொல்லப்போனால் அந்த திரைப்பான்கள் என்ன அதில் பாதி திரைப்படங்கள் கூட வேரியடையாமல் விரல் விட்டு என்னக்கொடிய திரைப்படங்கள் தான் வெற்றி அடைகின்றன . இதற்க்கள்ளம் காரணம் நல்ல கதையம்சம் இலததே என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு பஞ்சம் அப்படி சொல்லப்போனால் எந்த மொழியில் தான் நல்ல மொழி திரைப்படங்கள் வெளிவருகிறது என்று பார்த்தால் மலையாள கிநிமாவிஒல் என்றே சொல்ல வேண்டும். இப்படி அன்று முதல் இன்று வரை மலையாள சினிமா மிகச்சிறந்த கதையம்சம் கொண்ட அற்புதமான திரைப்படங்களை ரசியக்ர்களுக்கு கொடூத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு ஒரு திரையுலகிலும் சிறந்த நடிகர்கள் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பது போல மலையாள சினிமாவிலும் இரு பெரும் துருவங்களாக மிகப்பெரும் நடிகர்களாக இருப்பவர்கள் மமூட்டி மற்றும் மோகன்லால் என்றே சொல்ல வேண்டும் . மமூட்டி பெரும்பாலும் படங்களில் நடிக்காத காரனத்ஹால் சூப்பர் நாயகனாக கேரள சினிமாவையே உச்சத்தில் கொண்டு போய் வைத்து இருப்பவர் நடிகர் மோகன்லால் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் கலக்கி இருக்கும் நடிகர் மோகன்லாலை தெரியாத சினிமா ரசிகர்களே இந்தியாவில் இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும் …இபப்டியிருக்க நடிகர் மோகன்லாலை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தினை பற்றி பெரியதாக யாருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும், இந்நிலையில் இணையத்தில் முதன்முதலாக அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது..