தமிழ் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகர் நடிகைகளை விட இந்த காமெடி நடிகர் கதாபாத்திரங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு ரசிகர்கல்டியாயே எளிதில் கிடைத்து விடும் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற மொழிகளை விட தமிழ் சினிமாவில் தான் சொல்லப்போனால் காமெடி நடிகர்கள் அதிகம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஒரு ஓர் உபத்து ஆண்டுக்கும் எதாவது ஒரு காமெடி நடிகர் மக்கள் மத்தியில் பிரபலமாவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு என்று ஒரு பாணியை எர்ப்படுத்திகொண்டு அதன் வழியில் பயணித்து மக்களை மகிழ்விப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்கள் தங்களுக்கு என ஒரு தீமை உருவாக்கி கொண்டு அவர்களை தனது காமெடி காட்சிகளில் பயன்படுத்திகொல்வார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்களில் ஒருவராக வெறும் காமெடி மட்டும் பண்ணாமல் அதில் கருத்துக்களையும் சமூக சீர்திருதத்ஹினையும் செய்பவர் நடிகர் விவேக் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் விவேக்கின் காமெடி டீமில் பல முநண்ணி நடிகர்களும் இருந்தார்கள் அவர்களில் ஒருவராக பல காமெடி நடிகர்களிலும் கலக்கியவர் கொட்டாச்சி என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இமைக்க நொடிகள் திரைப்படம் வெளிவந்த பிரக் உஅதில் நடித்த குழந்தை யார் என்று தெரிந்ததும் ரசியக்ர்களுக்கு மிகப்பெரிய

ஆச்சர்யமாக இருந்தது அப்படி அது என்ன ஆச்சர்யம் என்று சொன்னால் அது அது வேறு யாரும் இல்லை நடிகர் கொட்டச்ச்யின் மகள் என்றே சொல்ல வேண்டும். அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் கொட்டச்சியின் திருமண மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ..