தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் முதலில் வேறு ஒரு கதாபாத்திரங்களில் நடித்ஹு பின்னர்  பின்னர் அந்த கதாபாத்ஹிரங்கள் மக்களுக்கும் சினிமா ரபலங்களுக்க்ம் பிடித்ஹு போகவே அடுத்ஹடுத்த படங்களில் நடிக்கின்றனர் . இப்படி மற்ற  மொழிகளை போலவே தமிழிலும் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தவர்கள் தன அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வில்லனாக நடித்த் ஹீரோவாக வளம் வந்தவர்கள் தான் அந்ததந்த மொழிகளில் சினிமாவில் உச்சநடிகர்களாக வளம் வந்து கொண்டே இருக்கின்றனர். இப்படி தமிழ் சினிமாவிலும் ஆரம்பத்தில் ஆறாடி நாயகனாக உச்ச நடிகராக அறிமுகமாகி அப்போதையே முன்னணி ஹீரோக்களுக்கே வில்லனாக நடித்து பின்னர் ஆறடி ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகர் சத்யராஜ் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் சிறு சிறு பாத்ஜய் படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கலனைத்ஹும் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்கலாகே தமிழ் சினிமாவில் மாறிப்போனது என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற நடிகர்களை போல அல்லாமல் வந்தோம் நடித்தோம் என்று ரயுக்காமல்; சமூக கருத்க்க்கள் அதிகம் மையமாக கொண்ட படங்களில் நடிப்பதும் சமூக

பிரச்சனைகளை தனது பாணியில் கலாயித்து  அந்த வசனங்களை திரைபப்டங்களில் வைப்பதும் என எப்பொழுதும் நடிகர் சத்யராஜின் வலி தனி வலி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இன்றும் கூட நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் கூட முக்கிய கதைக்கு மையமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் முதன் முறையாக இணையத்தில் அவரது மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் வைரலகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே,