தமிழ் சினிமாவின் இன்று குழந்தையிடம் போய் கூட யார் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது தளபதி விஜய் என்று சொல்லும் அளவிற்கு தளபதி விசு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையே மிஞ்சி மிகப்பெரும் உயரத்தில் உள்ளார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது . தமிழ் சினிமா ரசிகர்கள் மத்ஹியிலும் தளபதி விஜய்க்கான மத்திப்பும் மரிகாதையும் எட்டா உயரத்ஹில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இது மட்டுமல்லாது ஒரு காலத்தில் தளபதி இவ்ஜய்க்கு போட்டியாக பார்க்கப்பட்ட பல நடியாக்ர்க்களுமின்று ஆள் அடையாளம் தெரியாமலும் சென்று விட்டனர் , இன்று தளபதி விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் நடிகர்களும் கூட தளபதி விஜயை தொடாத உயரத்தில் தளபதி விஜய் உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இபப்த் இதலபதி விஜயின் ஒரு ஒரு திரைப்படமும்  மிகப்பெரும் வசூல் சாதனை புரிவது மட்டுமல்லாது  அடுத்த திரைப்படத்திற்கான  எதிர்பார்ப்பையும் எத்ஹி விட்டு விடுகிறது . இன்று தளபதி விஜயின் திரைப்படத்தினை நீ நான் என போட்டிபோட்டுக்கொண்டு வாங்க விநியோகஸ்தர்களும் தளபதி விஜயை வைத்து எப்படியாவது தயாரிக்க வேண்டும் என தயாரிப்பளர்களும் ஆவலாக இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

அது மட்டுமல்லாது  இன்று தளபதி விஜய் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தினை வேறு எந்த நடிகரும் தமிழில் வாங்க வில்லை என்பது தான் உண்மை .இப்படி அடுத்ஹு வெளியாகும் லியோ திரைப்படம் கூட எளித்தில் ஐநூறு கோடிகளை கடந்து விடும் அல்லது தமிழில் மிகப்பெரும் சாதனையை செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது . இந்நிலையில் நீங்கள் எதிர்பார்த்த தலைவா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கீழே…