தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ நடிகர் தற்போது புது புது நடிகைகளும் தொகுப்பளிநிகளும் முன்பை விட தற்போது கலக்கி வருகின்றனர் , இப்படி வெள்ளித்திரை நடிகைகள் கூட தமிழ் சின்னத்திரையில்  எதாவது ஒரு சீரியலிலோ அல்லது சின்னத்திரை நிகல்சிகழிலோ  கலந்துகொள்ள ஆசைப்படும் அளவிக்ற்கு தமிழ் சின்னத்திரையானது மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சின்னத்திரையில் வரும் தொடக்ரலில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல்  அவர்கள் அடுத்த உயரத்ஹிர்க்கும் செல்கின்றனர் . இப்படி தமிழ் திரையுலகில் ஜோளித்த பெயர் வாங்கிய நடியாகிகள் கொடா சின்னத்திரையில்நடித்து படங்களில்

நடித்து கிடைத்ஹா பெயரையும் புகழையும் விட தற்போது வெள்ளித்திரையில் எளிதாக கிடைத்து விடுகிறது.  இப்படி வெள்ளித்திரையில் நடித்து  இருந்தாலும் சின்னத்திரையின் மூலம் பாக்கிய லக்ஷி தொடரின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரவியவர் ரேஷ்மா. இப்படி மீண்டும் திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் இதோ கீழே…