திரையுலகில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இப்படி இருக்கையில் இந்த சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி முக்கோண காதலை மையமாக வைத்து

நகர்ந்து வரும் சீரியலில் அமிர்தா கதாபத்திரத்தில் நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் வெகுவாக பலரையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல சீரியல் நடிகை ரித்விகா. இவர் இந்த தொடரில் நடிப்பதை தாண்டி பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர்

சீரியலில் எழிலுடன் திருமணம் நடந்து முடிந்தது ஆனால் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வினு என்பவருடன் நிஜ வாழ்க்கையிலேயே திருமணம் நடந்து முடிந்து இருந்தது. இப்படி இருக்கையில் திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ரித்விகா தற்போது கர்ப்பமாக இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரிக்கையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்விகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் தனது

மாமியார் உடன் இணைந்து கல்யாணத்துக்கு சமையல் எடுத்துள்ளனர் . இப்படி இருக்கையில் அதன் சூட்டிங் ஸ்பாட்டில் ரித்விகா மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் இணைந்து ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரித்விகா வயிற்றுபகுதி சற்று பெரிதாக இருக்கும்படியாக உள்ள நிலையில் இதை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி வரும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)