தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களை தாண்டி எந்த ஒரு நடிகரும் தியுலகில் தன்னை முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் நிலைநிருத்திகொல்வது என்பது அவ்வளவு எளிதான காரிம்யமல்ல என்றே சொல்ல வேண்டும் .. இப்படி  தமிழ் திரையுலகில் இத்தனையும் தாண்டி தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னை மக்களிடைஎவும் ரசிகர்களிடைஎவும் முன்னிருத்க்கொண்ட நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  எதாவது ஒரு சிறிய திரைப்படத்ஹில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து பின்னர் அந்த திரைப்படத்தின் மூலம்  தனது முகத்தினை பதியவைத்து அடுத்த படவ வாய்ப்புகள் கிடைக்க அவர்களுக்கு வரே உதவி செய்துகொள்கிறார்கள் , இப்படி பாயிஸ் திரைப்படத்தின் ஐந்து வாளிபவர்களில் ஒருவராக அந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடனத்ஹின் மூலம் மக்க்ல்டியாயே நல்ல பெயரை பெற்று பின்னர் தமிழ் சினிமாவில் தன்னை முன்னணி ஹீரோவாக அறிமுகப்படுத்தி கொண்டவர் நடிகர் பரத் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி அத ந்பிரக் உணடியாக்ர் பரத் சிறிய சிறிய படங்களில் நடித்து பின்னர் தனக்காக கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தன்னையும் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் நிறுத்திக்கொண்டார் . இப்படி தமிழ் சினிமாவில் தற்போது  நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் பரத்

வருடத்திற்கு தற்போது ஓன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே  கொடுத்தாலும் வித்யாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார் . . இந்நிலையில் நடிகர் பாரத்தை தெரிந்த அளவிற்கு ரசிகர்களுக்கு அவரது குடும்பத்தினை தெரியாத நிலையில் முதன்முறையாக அவரது குடும்ப புகைப்படங்கள் வைராலகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…