கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட செய்தி என்னவென்று சொன்னால் அது திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகிலும்  இது பற்றிய செய்திகள் அதிகமாக பரவி வந்தாலும் கூட பெரியதாக இந்த செய்தி பரவ வில்லை , இப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களே இல்லை என்று சொன்னால் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் சொல்லப்போனால் உச்ச மற்றும் முன்னணி நடிகர்கலாக இருப்பவர்கள் பலரும் வாரிசு நடிகர்கள் தான் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தமிழ் திரையுலகில் மட்டும் என்னதான் உச்ச நடிகர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இங்கு முநண்ணி நட்சத்திரங்களாக வளர முடியும் என்றே சொல்ல வேண்டும்  இப்படி இயக்குனர்களின் மகன்கலாகவும் தயாரிப்பளர்களின் மகன்கலாகவும் நடிகைகளின் தம்பி மகன்கலாகவும்  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்குகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்களாக இரண்டு மகன்களும் முநண்ணி ஹீரோவாக வளர்ந்தது நடிகர் ஜீவா மற்றும் அவரது அண்ணன் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட மற்ற நடியாக்ர்களுக்கு கூட ஹீட்டர்கள் இருப்பார்கள் ஆனால்  நடிகர் ஜீவாவிற்கு மட்டும் ஹெட்டர்களே இல்லை அவரை

புடிக்கதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் ஜீவாவை தெரிந்த அளவிற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினை யாருக்கும் தெரியாத ளவிற்கு முதன்முறையாக அவரது கல்யாண ஆலபம் போட்டோக்கள் வெளிவந்துள்ளது . இத்கோ அந்த புகைப்படங்கள் கீழே …