தற்போது தென்னிந்திய சினிமாவை உலக அளவில் ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் . இந்நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நிலையில் தனுஷ் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகை ஒருவர் சத்தமில்லாமல் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இதையடுத்து இது

குறித்து கேட்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராஞ்சானா. மேலும் இந்த படம் தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் வெளியாகி இருந்த நிலையில் காதல் கதையை மையமாக வெளியான இந்த படத்தில் ஹீரோயினாக பிரபல நடிகையான சோனம் கபூர் நடித்திருந்த நிலையில் இரண்டாவது ஹீரோயினாக இளம் நடிகையான

ஸ்வரா பாஸ்கர் நடித்து இருந்தார் . இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி  ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்வரா

பாஸ்கர் தனது நீண்ட நாள் காதலாரான பகத் அஹமத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல முன்னணி அரசியல் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் இளைஞரணி தலைவராக முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் இருந்தும் இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ள நிலையில் அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….