தென்னிந்திய சினிமாவில் தற்போது ஏராளமான புதுமுக இயக்குனர்கள் தொடர்ந்து உருவாகி வருவதோடு பல மாறுபட்ட கதைகளை இயக்கி மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்கள். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிபடங்களை கொடுத்து சினிமா உலகில் தங்களுக்கென தவிர்க்க முடியாத

இடத்தை பல முன்னணி இயக்குனர்கள் பிடித்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான தீனா படத்தின் மூலமாக தன்னை திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல

படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களை இயக்கி வரும் நிலையில் ஏஆர் முருகதாஸ் அவர்கள் கடந்த 2005-ம் ஆண்டு கள்ளகுறிச்சியை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஒருவர் உள்ள நிலையில் எங்கு சென்றாலும்  தனது குடும்பத்தையும் உடன் அழைத்து செல்லும் நிலையில் சமீபத்தில் பட விழா

ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியான நிலையில் அதில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அடுத்த ஹீரோயின் ரெடியாகிட்டாங்க போல என அவரை வர்ணித்து வருகின்றனர்…..