இன்று தளபதி விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் நடிகர்கள் இன்று மட்டுமல்ல இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தாலும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து விட்டார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வசூலில் மட்டுமல்லாது திரைபப்டங்களை தற்போது தேர்வு செய்வதிலும் தளபதி விஜய் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி;தளபதி விஜய் திரைபப்டத்திர்க்கு திரைப்படம் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் அவர் வாரிசு இசை வெளியீட்டு விலாவுயல் சொன்னது போல அவருக்கு போட்டி அவர் மட்டுமே என்றே சொல்ல  சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகற்கள் தனக்கு ஒரு இடம் கிடைக்காத என நினைக்கும் நிலையில் தற்போது முப்பது ஆண்டுகளாக் தமிழ் சினிமாவில் தனது இடத்த்னை யாருக்கும் கொடுக்காமல் அசைக்க முடியாத விசபரூபமாக உயர்ந்து இருக்கிறார் தளபதி விஜய் . இப்படி தமிழில் மட்டும் பிரபலமாகாமல் தற்போது லியோ திரைப்படம் உலகளாவிய எதிர்பார்ப்புகளை சந்தித்து வருகிறத் உஎன்றே சொல்ல வேண்டும். இப்படியிருக்க தளபதி விஜய் வேலாயுதம் திரைப்படத்திற்காக எடுத்ஹா புகைப்படங்கள் இதோ…