தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் . இவ்வாறு இருக்கையில் இவரது படங்கள் எப்போது திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் .

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் லியோ படத்தில் நடித்து வருகிறார் மேலும் தளபதியின் 67வது படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக லியோ படத்தின் பல புது அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து லியோ படத்தின் படக்குழு முழுவதும் தனியார் விமானம் மூலமாக காஷ்மீர் சென்ற நிலையில் அங்கு படத்தின் வேலைகள் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது மேலும் இந்த படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், த்ரிஷா, மேத்யு , உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கபட்டு வரும் நிலையில் தற்போது இணையத்தில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருவதோடு அதிகளவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் அவர்களின் பல புகைபடங்கள் வெளியாகி உள்ளது இதோ   உங்களுக்காக…..