தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட இந்த காமெடி நடிகர்களின் ஆதிக்கம் மற்ற மொழியை விட தமிழ் சினிமாவில் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி ஹீரோக்களுக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் விட அதிக நேரங்களில் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்  இப்படி தமிழ் திரையுலகிலும் ஹீரோ இல்லை

என்றாலும் பரவாயில்லை இந்த காமெடி நடிகர் வேண்டும் அந்த காமெடி நடிகர் வேண்டும் என்படஹ்ர்க்காக தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் ஓடியுள்ளன என்றே சொல்ல வேண்டும் . இப்படி சீசனுக்கு சீசன் ஏதாவது ஒரு காமெடி நடிகர் தமிழ் திரையுலகில் பிரபலமாகி மக்கள் மத்தியில் பல படங்களில் டிரண்டிங்கில் வருவார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி தமிழ் சினிமா காமெடி நடியாக்ர்களுக்கு மட்டுமல்லாது பலருக்கும் சோக செய்தியாக அமைந்தது நடிகர் மயில்சாமியின் மறைவு என்றே சொல்ல வேண்டும் . இப்படி  தமிழ் சினிமாவில் நடிகர் மயில்சாமையை புடிக்கதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கலம்  பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்ஹியிலும் நல்ல பெயர் வைத்து இருப்பவர் .

இப்படி யார் என்ன கேட்டாலும் யார் என்ன உதவி கேட்டாலும் கூட உடனே செய்ய கூடியவர் மட்டுமல்லாது எப்பொழுதும் தனது காமெடியின் மூலம் சமூக கருத்க்க்களையும் மக்களிடையே கொடுப்பவர் . இப்படி நடிகர் மயில்சாமியின் குடும்ப புகைப்படங்கள் முதன் முறையாக இணையத்தில் வைராலகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே  …