தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட சொல்லப்போனால் உச்ச நடியாக்ரகளாக இருப்பவர்கள் அனைவரும் வாரிசு நடிகர்கலகாவே இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற மொழிகளில் இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிய செய்திகள் அதிகமாக கிசுகிசுக்கபட்ட போதிலும் தமிழில் இது பற்றிய செய்திகள் பெரும்பாலும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலகில் இது பற்றிய செய்திகள் அதிகமாக கிசு கிசுக்கபடாத காரணம் என்னவென்று பார்த்ஹால் அதற்க்கு காரணம் இங்கு என்னதான் வாரிசு நடிகர்கள் அதிகமாக இருந்தாலும் இங்கு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டும் தான் அவர்கள் அடுத்ததடுத்த படங்களில் நடித்து மக்களிடையே  வளர முடியும் என்பது தஹான் உண்மை . இப்படி மக்களது ரன்பையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று அடுத்தடுத்த படங்களை அவர்களுக்கு பிடித்தார் போல எடுக்கிராக்றல் என்றே சொல்ல வேண்டும் .

ஆனால் ஒரு சில நடிகர்களோ என்னதான் வாரிசு நடியாக்ர்களாக இருந்தாளுய்ம் கூட முதல் ஓரிரண்டு படங்கள் நன்றாக போனாலும் கூட அவர்களால்ரசிகர்களின் பெருமளவு ஆதரவு கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் வாரிசு நடிகர் என்ற பெயரினை பெற்று தமிழ் சினிமாவில் நலல் நல்ல படங்களில் நடித்தாலும்சரியாக போகாமல் இருந்தாலும் பின்னர் தனது இரண்டாம் பாதியில்

மிகப்பெரும் மாசான என்ட்ரியை கொடுத்து  பெருமளவு ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அருப் விஜய் என்றேர் சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் இன்று நடிகர் அருண் விசையினை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு  அருண் விஜய் நல்ல நடிகராக வளர்ந்து நிக்கிறார் . இப்படியிருக்க வெகு நாட்கள் கழித்து நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் இதோ…