தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெரும் வகையில் அந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தெறி . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்த நிலையில் ராதிகா, மொட்டை ராஜேந்திரன், எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் அதேபோல் விஜயின் மகளாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைநிகா

நடித்து இருந்தார் . இப்படி இருக்கையில் இந்த படத்தில் விஜய் மற்றும் சமந்தா இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தை பிறந்திருந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் கைக்குழந்தை ஒன்று இருக்கும்படியாக இருக்கும் . இந்நிலையில் அந்த காட்சியில் கைக்குழந்தையாக குழந்தை நட்சத்திரம் யாரென தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த குழந்தை குறித்த தகவல்கள் மற்றும் சமீபத்திய

புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் தெறி படத்தில் கைகுழந்தையாக நடித்த குழந்தைக்கு தற்போது எட்டு வயதாகும் நிலையில் அந்த குழந்தையின் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………