தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நாடோடிகள் . காதலையும் அதை சேர்த்து வைக்கும் நண்பர்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை அபிநயா. காரணம் பிறவியிலேயே வாய் பேசாமை மற்றும் காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள இவர்

அந்த படத்தில் இது எதுவும் வெளியே தெரியாத அளவிற்கு இயல்பாக நடித்திருப்பார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தின் பாதுகாப்பு காவலாளியாக நடித்த நடிகரின் மகள் தான் அபிநயா ஒருமுறை ஏஆர் முருகதாஸ் இவரை பார்த்து பிடித்துபோக சசிகுமாரிடம் இவரை அறிமுகம் செய்து வந்தார். இதையடுத்து தனது இயலாமையை விடுத்து தனது சிறப்பான நடிப்பின் மூலமாக பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் தமிழ்,

தெலுங்கு , கன்னடம் என பல  மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் ஜூனியர் ஏன் டிஆர் உடன் ஜோடியாக தம்மு எனும் படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அபிநயா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் வியப்படைய செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைக்கும் விதமாக பல உடற்பயிற்சிகளை செய்து செம பிட்டாக மாறியுள்ள அபிநயா வேற லெவலில் மாடர்ன் உடையில் செம கில்மாவாக போஸ் கொடுத்து புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம அபிநயவா இது என வாயடைத்து போயுள்ளனர்……..