தமிழ் சினிமா குட தற்போது பின் தங்கி இருக்கிறது ஆனால் தற்போது தமிழ் சின்னத்திரையானது மிகப்பெரும் உயரத்தில் உளது என்றே சொல்ல வேண்டும்.  இபப்டி சின்னத்திரைக்கு நாமும் வந்துவிடாலாம் என வெள்ளித்திரை நடிகர் நடிகைகளே நினைக்கும் அளவிற்கு சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் தற்போது மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றேர் சொல்ல வேண்டும் . இப்படி கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு இணையாகவும் சின்னத்திரை நிகழ்சிகள் முன்பை விட மிகபெரும் உயரத்தில் வளர்ந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி வெள்ளித்திரை நடிகைகள் பத்து படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் கூட தற்போது சின்னத்ஹிரையில் எதாவது ஒரு சீரியலிலோ அல்லது சின்னத்திரை நிகல்ச்கிகழிலோ கலந்துகொண்டாலே பொது எளிதில் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சின்னத்ஹிரையில் இருபது வருடங்களுக்கு மேலாகவும் சின்னத்திரை சூப்பர் ஸ்டாராகவும் கலக்கி வருபவர் நடிகர் சஞ்சீவ் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சின்னத்திரை தொடக்றல் என்றாலே இவர் தான் ஹீரோ என சொலும் அளவிற்கு அப்போதெல்லாம் எந்த சீரியலை பார்த்ஹாலும் நடிகர் சஞ்சீவின் சாயல் இருக்கும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் சஞ்சீவ் நடிக்காத தொலைகக்ட்சிகளோ டிவி சேனல்களோ இல்லை என சொல்லும் அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமான எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் கூட  அதில் நடிகர் சஞ்சீவின் எதாவது ஒரு பங்களிப்பு இருக்கும் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தளபதி விஜயின் ஆத்ச்தான நண்பனாக இருக்கும் நடிகர் சஞ்சீவி தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்ஹை தெரியாத நிலையில் இதோ முதன்முதலாக அவரது குடும்ப புகைப்படங்கள் இதோ …