தமிழ் திரையுலகில்  தற்போது அதிகமாக பேசப்படும் செய்தி எது வென்று சொன்னால் அது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை பற்றித்தான் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் எத்தனயோ நடிகர்கள் இருந்தாலும் கூட அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று செயக்திகள் வரும்போதெல்லாம் தளபதி விஜயின் பெயர் மட்டுமே அடிபடும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சொல்லப்போனால் அக்டந்த பத்து வருடங்களுக்கு முன்பே தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தினை பெற்று இருந்தாலும் கூட   தளபதி விஜய்க்கு இந்த பட்டத்தின் மீது எல்லாம் பெரிய நம்பிக்கையும் இல்லை ஆசையும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . சொல்லப்போனால் இன்று தளபதி விஜய்க்கு இணையாக தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் இல்லி என்றே சொல்ல வேண்டும் .

கிட்டத்தட்ட திரைபப்டத்திர்க்கு திரைபபடம்  முந்தைய திரைபப்டத்தினை விட மிகப்பெரும் வசூல் செய்து வரும் தளபதி விஜய் தற்போது வெளியான வாரிசு திரைபபடம் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் முநூற்று ஐம்பது கோடிகளை தாண்டி இன்னும் வசூல் செய்து கொண்டே ரயுக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இன்றும் என்றும் நாளையும் இன்னும் பத்ஹு வருடத்திற்கு தளபதி விஜயின் உயரத்தினை தொட வேறு எந்த ஒரு நடிகராலும் முடியாது என்பது மட்டும் உண்மை என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய்  திரைபபடங்கள் உலக அளவில் மிகப்பெரும் வசூல் செய்து வருகின்றது.  .இப்படி இதுவரை தளபதி விஜயின் குழந்தை வயது புகைப்படங்களை பார்த்து இருப்பீர்கள் இதோ அவரது வாலிப வயது புகைப்படங்கள்…