தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட தமிழ் திரையுலகில் எப்பொழுதும் மற்ற கதாபாத்திர நடியாக்ர்களுக்கு கூட ஆள் இல்லாமல் யுர்ந்து விடுகிறது ஆனால் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சமோ ஆளே இல்லாமலும் போனதே இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி அன்றிலிருந் இன்றுவரை ரசிகர்களின் மனதில் ஹீரோக்களை விட நீங்கா இடம் பிடித்தவர்கள் இந்த கேமடி நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி ஹீரோக்களின் பட காட்சிகள் கூட நிறைய நேரங்களில் மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் ஆனால் இந்த காமெடி நடிகர்களின் காமெடி காட்சிகள் காலம் அக்டந்தும் மக்களின் மனதில் எப்பொழுதும் நீங்கா இடம் பிடிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் திரையுலகம் எத்தனையோ காமெடி நடிகர்களை இது வரை பார்த்ஹு இருக்கிறது , ஆனால் இதில் வித்யாசமான காமெடி நடிகராகவும்

ரசிகர்கள் விரும்ப கூடிய காமெடி நடிகராகவும் காமெடியிலும் ஹீரோவிலும் என ஒரு சேர இரண்டு படங்களிலும் கலக்கி வரும் கேமடி நடிகராக தற்போது தமிழ் திரையுலகில் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தற்போது தமிழ் திரையுலகிலும் தமிழ் ரசிகர்கள் மனதிலும்  யோகி பாபுவை

புடிக்காத நடிகர்களே யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு  யோகி பாபு எல்லோருடனும் அன்பாக இருந்து வருகிறார் . இப்படி தர்போத்திரியாய்லகிலும் சரி தனது குடம்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர் யோகி பபபுவிர்க்கு தற்போது குழந்தை பிறந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்ப்படுத்திய நிலையில் தற்போது அவரது திருமண புகைபப்டங்கள் வைரலாகி வருகிரதுய. இதோ அண்ட் புகைபப்டங்கள் கீழே…