தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய்க்கு ஈடு இணையான  நடிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு தற்போது மட்டுமல்ல இந்திய சினிமாவிலே யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கொடா தளபதி விஜய் தொட்ட உயரம் அளவிற்கு வேறு யாரும் தொட்டது இல்லை என்றரே சொல்ல வேண்டும் . இப்படி கிட்டத்தட்ட தற்போது வெளியாக இருக்கும் லியோ திரைபப்டத்திர்க்கு கூட மக்கள் மத்தியில் மட்டுமல்லாது

ரசிகர்கள் மத்தியிலும் இந்திய அளவில் மிகபெபெரும் எதிர்பார்ப்பு வந்துகொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்திய சினிமாவின் ஜாம்பவான்களே  தங்களது திரைப்படங்களில் தபஹி விஜயை எதாவது ஒரு சின்ன ரோலில் நடிக்கவைக்க ஆசைப்படும் அளவிற்கு தளபதி விஜய் உச்சத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி  தமிழ் திரையுலக்கில் தளபதி விஜய்க்கு போட்டியாக

பார்க்கப்படும் ரசிகர்கள் கூட தளபதி விஜயின் திரைப்படங்களை பார்த்து அவருக்கு போட்டியாக நாமும் அந்த அளவிற்கு வசூல் செய்து விட வேண்டும் அவருக்கு போட்டியாக எப்பொழுதும் இருந்துவிட வேண்டுமென நினைப்பது மட்டும் என்பது தான் உண்மை என்றே சொல்லா வேண்டும் .

இப்படி தமிழ் மட்டுமல்லாது இந்த முறை தளபதி விஜயின் திரைப்படமான லியோ திரைப்படமும் இந்த முறை  பல மொழிகளிலும் ரீலிசாகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி  தமிழ் திரையுலகில் இந்த முறை ஹிரைப்படம் வெளிவருவதற்கு முன்பே  ஐந்னொரு கோடிகளை கடக்க இருக்கும் நிலையில் தளபதி விஜய் csk அணிக்காக எடுக்கப்பட்ட போடோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில்  வைரலாகிறது . இதோ அந்த புகைப்படங்கள்  கீழே…