தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் கூட ஒரெஉ சில நடிகர் நடிகைகளை மட்டும் தமிழ் சினிமா ரசிகர்களும் பொது மக்களும் தங்களது ரோல் மாடலாக எடுத்துகொள்வார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இதற்க்கு காரணம் வேறு எதுவுமில்லை  இப்படி மற்ற நடிகர் நடிகர்களின் தயவு இல்இல்லாமல் தனது திறமையை மட்டுமே நம்பி வேறு யாருடைய தயவும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ வாரிசு  நடிகர்கள் இருந்தாலும் கூட தனது திறமையை மட்டும் நம்பி திரையுலகில் ஒரு சின்ன ரோல் கிடைக்காதா என்று ஆவலாக எத்தனையோ பேர் சுற்றி திறந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே  இந்த வாய்பு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  இபப்டி தமிழ் சினிமாவில் கடந்த பத்து

வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன குறும்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் வந்து அதன் பின்னர் தனத்துக்கு கிடைத்த சின்ன வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்ஹா இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நிலையில் இருப்பவர் விஜய் சேதுபதி என்றே சொல்ல வேண்டும் ,  இப்படி

இப்பொழுது கூட தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும்  மற்றும் ஹிந்தி மொழியில் பாளிவூட்டிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இது நாள் எ வரை யாரும் பார்த்திராடாத விஜய்செதுபதியின் குழந்தை வயது புகைப்பட்னகள் இதோ …