தற்போது சினிமாவில் பலரும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருவதோடு ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மனதை கவர்ந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர் . இப்படி இருக்கையில் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்களும் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன நிலையில் இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து படங்களில் பிரபலமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகில் முதலில் நடன கலைஞர்களில் ஒருவராக அறிமுகமாகி பல முன்னணி

நடிகர்களின் படங்களில் பல பாடல்களில் நடனமாடி வந்த நிலையில் அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை அடுத்து ஹீரோவாக அறிமுகமாகி பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் பிரபு தேவா. இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நடன திறமையால் பலரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில்  டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் மக்கள் மத்தியில்

கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் பிரபு தேவா அவர்கள் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார் . இந்நிலையில் பிரபு தேவா அவர்களின் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் பிரபு தேவா கடந்த சில வருடங்களுக்கு முன்னரே ராம்லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் பிரபு தேவா மற்றும் நயன்தாரா இடையே இருந்த நெருக்கமான பழக்கம் காரணமாக பல

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் பிரபு தேவா தனது மனைவியை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து விட்டார். இதனைதொடர்ந்து இருவரும் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் பிரபு தேவா சமீபத்தில் மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முதல் மனைவியின் புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……..