தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைகடந்த நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொந்டுஅ வேற லெவலில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்கள் சினிமாவில்

அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதற்கு முன்னரே சோசியல் மீடியாவில் மாடர்ன் உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதை இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாகி தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளனர் . இந்நிலையில் சின்னத்திரையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் போட்டியர்களாக கலந்து கொண்டு தனது இனிமையான குரல் திறமையால் அதன் இறுதி வரை வந்தவர்

சிவாங்கி . இருப்பினும் இவர் இந்த நிகழ்ச்சியில் பிரபலமானதை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அதன் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம் . இவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக வலம் வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக முன்னேறியுள்ளார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி

அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியக்க வைத்து வரும் நிலையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு எல்லைமீறிய கில்மாவில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதைபார்த்த பார்த்த  அவரது ரசிகர்கள் பலரும் என்னது நம்ம சிவாங்கியா இது என வாயடைத்து போயுள்ளனர்………..