தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலகில் தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் எஸ்ஜே சூர்யா. தனது திரையுலக பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கிய இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த

வாலி திரைபடத்தின் மூலமாக இயக்குனராக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே மக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து படம் இயக்குவதை அடுத்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து

படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவரது படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து வில்லனாக அறிமுகமான இவர் தற்போது பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அசத்தி வருகிறார். இதனைத்தொடர்ந்து தற்போது கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யா அவர்கள் ஏறக்குறைய ஐம்பது

வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் எஸ்ஜே சூர்யாவை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்த எந்த தகவலும் நமக்கு வெளியாகத நிலையில் சமீபத்தில் அவரது அக்கா அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………